பொது விநியோகத் திட்டம்

img

பட்ஜெட் பலிபீடத்தில் பொது விநியோகத் திட்டம் - ஜி.எஸ்.அமர்நாத்

இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறையின் கீழ் அதிக மானியத்துடன் கூடிய உணவு தானி யங்களை பெறுவதற்காக சுமார் 80 கோடி நபர்களை உள்ளடக்கிய தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இணைந்துள்ளது.

;